• April 28, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: சென்னையில் இந்தாண்டு இதுவரை அவசர உதவி கோரி 69,628 அவசர அழைப்புகள் விடுக்கப்பட்டுள்ளது. அழைப்பு வந்த 5 நிமிடங்களில் சம்பவ இடம் விரைந்து போலீஸார் பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டுள்ளனர்.

இக்கட்டான சூழலில் சிக்கி இருந்தாலோ, அவசர உதவி தேவை என்றாலோ பொது மக்கள் காவல் கட்டுப்பாட்டு அறையை உடனடியாக தொடர்பு கொள்கின்றனர். இப்படி தொடர்பு கொள்பவர்களுக்கு அடுத்த 5 நிமிடத்துக்குள் ரோந்து போலீஸார் நேரில் சென்று உதவி புரிகின்றனர். அந்த வகையில் கடந்த 18ம் தேதி கூட ஆழ்வார்பேட்டையில் பிரபலமான மருத்துவமனையில் 5வது மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண்ணை போலீஸார் காப்பாற்றினார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *