• April 28, 2025
  • NewsEditor
  • 0

நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு.

என்ன பணி?

ஜூனியர் ஓவர்மேன் (பயிற்சி), மைனிங் சிர்டர் (கிரேடு 1).

மொத்த காலிப் பணியிடங்கள்: 171

வயது வரம்பு: அதிகபட்சமாக 30 (சில பிரிவினருக்குத் தளர்வுகள் உண்டு)

சம்பள வரம்பு: ஜூனியர் ஓவர்மேன் பணியில் ரூ. 31,000 – 1 லட்சம்; மைனிங் சிர்டர் பணிக்கு ரூ.26,000 – ரூ.1,10,000.

கல்வித் தகுதிகள்:

கல்வித் தகுதி என்னென்ன?

எங்கே பணி?

தமிழ்நாட்டில் உள்ள நெய்வேலியில்.

எப்படித் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்?

எழுத்துத் தேர்வு. இந்தப் பணிக்கு மருத்துவத் தகுதியும் தேவை என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பு: ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு, இதில் உள்ள விண்ணப்பத்தை பிரிண்ட் எடுத்து, பூர்த்தி செய்த குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்களுடன் ஆவணங்கள் சரிபார்ப்பு நடைமுறையின் போது கொடுக்க வேண்டும்.

விண்ணப்பிக்கக் கடைசி தேதி: மே 14, 2025

விண்ணப்பிக்கும் இணையதளம்: web.nlcindia.in

மேலும், விவரங்களைத் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *