• April 26, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: இஸ்ரோ முன்​னாள் தலை​வர் கஸ்​தூரி ரங்​கன் மறைவுக்கு அரசி​யல் தலை​வர்​கள் இரங்​கல் தெரி​வித்​துள்​ளனர். இந்​திய விண்​வெளி ஆராய்ச்சி அமைப்​பான இஸ்​ரோ​வின் முன்​னாள் தலை​வரும், அறி​விய​லா​ள​ரு​மான கஸ்​தூரி ரங்​கன் நேற்று கால​மா​னார். அவரது மறைவுக்கு அரசி​யல் தலை​வர்​கள் தெரி​வித்​துள்ள இரங்​கல் செய்​தி:

முதல்​வர் மு.க.ஸ்​டா​லின்: இஸ்ரோ முன்​னாள் தலை​வர் கஸ்​தூரி ரங்​கன், விண்​வெளி ஆய்​வில் இந்​தியா மிகப் பெரும் உயரங்​களை அடைவதற்கு வித்​திடும் வகை​யில் பணி​யாற்​றிய​வர். மாநிலங்​களவை உறுப்​பினர், திட்​டக்​குழு உறுப்​பினர், டெல்லி ஜவகர்​லால் நேரு பல்​கலைக்​கழக வேந்​தர் என பல உயர்​நிலைகளி​லும் தனது அறி​வாற்​றலால் அந்த​பொறுப்​பு​களுக்கு அவர் பெருமை சேர்த்​துள்​ளார். அன்​னாரை இழந்து வாடும் குடும்​பத்​தினருக்​கும், நண்​பர்​களுக்​கும் எனது ஆழ்ந்த இரங்​கலை​யும் ஆறு​தலை​யும் தெரி​வித்​துக் கொள்​கிறேன்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *