
அவதூறு வழக்கில் திரிணமூல் எம்.பி. சாகேத் கோகலேவின் சம்பளத்தை பிடித்தம் செய்ய டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஐ.நா முன்னாள் உதவி தலைமைச் செயலாளர் லட்சுமி புரிக்கு ஜெனிவாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பை தொடர்பு படுத்தி பொய்யா நிதிமுறைகேடு குற்றச்சாட்டுகளை திரிணமூல் எம்.பி. சாகேத் கோகலே தெரிவித்துள்ளார். இதையடுத்து லட்சுமி புரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் கடந்த 2021-ம் ஆண்டு சாகேத் கோகலே மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார்.