• April 24, 2025
  • NewsEditor
  • 0

விரக்தி பேச்சின் மூலம் மீண்டும் விவாத அரங்கிற்குள் வந்திருக்கிறார் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்.

சட்​டப் பேர​வை​யில் அதி​முக உறுப்​பினர் வைத்த கோரிக்​கைக்​கு, “யா​ரிடம் நிதி, திறன், அதி​காரம் உள்​ளதோ அந்த அமைச்​சரிடம் கேளுங்​கள்” என விரக்​தி​யுடன் பதிலளித்​தார் அமைச்​சர் பழனிவேல் தியாக​ராஜன். இதுபற்றி பேர​வைக்கு வெளியே கருத்​துச் சொன்ன பாஜக எம்​எல்​ஏ-​வான வானதி சீனி​வாசன், “தி​முக அரசு மீது அமைச்​சர்​களும் அதிருப்​தி​யில் இருக்​கி​றார்​கள். அதன் வெளிப்​பாடு தான் அமைச்​சர் பழனிவேல் தியாக​ராஜனின் பேச்​சு” என்​றார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *