
ஐ.ஐ.டி மெட்ராஸ்-ல் (Indian Institute of Technology, Madras) வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு.
என்ன பணிகள்?
லைப்ரேரியன், தலைமைப் பாதுகாப்பு அதிகாரி, துணைப் பதிவாளர் உள்ளிட்ட குரூப் ஏ, பி மற்றும் சி பிரிவுகள் பணிகள்.
மொத்த காலிப்பணியிடங்கள்: 23
வயது: ஒவ்வொரு பணிகளுக்கு வயது வரம்பு மாறுபடுகிறது. (சில பிரிவினருக்குத் தளர்வுகள் உண்டு)
கல்வித் தகுதி: ஒவ்வொரு பிரிவுகள் மற்றும் பணிகளுக்கு ஏற்ப குறிப்பிட்ட துறைகளில் இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அந்தத் தகவல்களைக் கீழேயுள்ள தகவல்களைப் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.
என்னென்ன பிரிவுகளில் என்னென்ன வேலை, சம்பளம், காலி பணியிடங்கள் விவரங்கள் இதோ…
குறிப்பு: தேர்வு ஆங்கிலத்தில் மட்டுமே நடத்தப்படும்.
எப்படித் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்?
தேர்வு, நேர்காணல்.
விண்ணப்பிக்கும் இணையதளம்: cdn3.digialm.com
விண்ணப்பிக்கக் கடைசி தேதி: மே 19, 2025
மேலும், விவரங்களைத் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs