• April 19, 2025
  • NewsEditor
  • 0

விஜய்யின் ‘சச்சின்’ மறுவெளியீடு செய்யப்பட்ட அனைத்து திரையரங்குகளிலும் முதல் நாள் ஹவுஸ் ஃபுல் காட்சிகளாக அமைந்திருக்கிறது.

ஏப்ரல் 18-ம் தேதி விஜய் நடித்த ‘சச்சின்’ திரைப்படம் மறுவெளியீடு செய்யப்பட்டது. இதன் காட்சிகள் மெருக்கேற்றப்பட்டது மட்டுமன்றி, விஜய்யின் பெயர் கார்டும் மாற்றம் செய்யப்பட்டது. தமிழகமெங்கும் இப்படத்தினை தாணுவே வெளியிட்டார். பத்திரிகையாளர்களுக்கு புதிய வடிவத்தின் பிரத்யேக காட்சியும் திரையிடப்பட்டது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *